பருத்தி வீரன் அமீருக்கு பல வகையிலும் பெருமை சேர்த்த படம். பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பிடத்தை பெற்றுத்தந்த படம்.