கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார் அன்பழகன். இப்படத்தை வைகுண்டா ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.