'பிடிச்சிருக்கு' என்ற படத்தை மூன்றரைக் கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமெடுத்தது 'கூல் புரொக்சன்'. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க என்பது தியேட்டர்களை வாடகைக்குப் பிடித்து சொந்தமாகவே ரிலீஸ் செய்தது.