மலையாளத்தில் மட்டுமே படம் இயக்கிக் கொண்டிருந்த லால் ஜோஸ், நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார்.