நண்பர்கள் பிரிந்தாலும், தயாரிப்பு கம்பெனி தொடங்கும் ஆசை செல்வராகவனிடம் அப்படியே இருக்கிறது. யாருடனும் கூட்டுச் சேராமல் தனியாகவே பட நிறுவனத்தை தொடங்க இருக்கிறாராம்.