குசேலனில் குஷ்பு, சினேகா, பிரபு, த்ரிஷா ஆகியோர் நடிகர்களாகவே நடித்துள்ளனர். அவர்களைப் போல் கமலும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். இதற்காக குசேலன் படக்குழு அவரிடம் பேசியுள்ளது என்று பரபரப்பு தகவல்.