வரம் வாங்கி வந்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. துள்ளலிசையில் அவர் டியூன் போட்டால், திரையரங்கில் எழுந்து ஆட ஒரு கூட்டமே இருக்கும்.