இப்படியொரு விழா சமீபத்தில் நடந்ததே இல்லை. அத்தனை ஒழுங்கு, கச்சிதம். இப்படி மதுமிதாவின் வல்லமை தாராயோ ஆடியோ விழாவைப் புகழாதவர்கள் யாருமில்லை.