இனி ஹீரோவாக நடிப்பதில்லை எனச் சபதமே போட்டார் வடிவேலு. ஆனால் ஆசை யாரை விட்டது? அவர் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்...