நேற்று சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் முக்கியமான கூட்டம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து திரைத்துறை சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.