உண்ணாவிரத மேடையில் உணர்ச்சிவசப்பட்டு சத்யராஜ் கொட்டிய அனல் வார்த்தைகளுக்கு அகிலமெங்கும் உங்ள தமிழர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.