குறைந்தகால தயாரிப்பு என்று சொல்லித்தான் 'குசேலன்' படத்தை ஆரம்பித்தார்கள். ரஜினி பெயரை அறிவித்ததுமே, கலைடாஸ்கோப் போல அப்படியொரு மாற்றம்.