அழகும் குரலும் அம்சமாக பொருந்திய நடிகை சினேகா. பிரிவோம் சந்திப்போம் படத்தில் காதில் தேனை பாய்ச்சிய குரல் சினேகாவுடையது.