சிம்ரன், தமன்னா, நமிதா, நிலா என்று முதல் வரிசை நடிகைகளுடன் டூயட் பாடிய எஸ்.ஜே. சூர்யா, துணை இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். படம், நியூட்டனின் மூன்றாம் விதி!