சென்னை: கன்னடர்களுக்கு எதிராக சென்னையில் நாளை திரையுலகம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்.