கல்லூரி படத்தின் மூலம் சினிமா ஒளிப்பதிவாளரானவர் செழியன். எழுத்தாளரும், சினிமா விமர்சகருமான இவர், சினிமா குறித்து பல நூல்கள் எழுதியவர்.