கார்த்திகாவுக்கு கல்யாணம், அமெரிக்கா மாப்பிள்ளையை மணக்கிறார் என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு முன் ஊரெல்லாம் புரளி. அது புரளியல்ல, வெறும் புழுதிதான்.