ஒரு இயக்குநராகப் பணிபுரிவது என்பது மிகவும் கடினமான காரியம். நடிப்பில் அப்படிப்பட்ட கஷ்டங்கள் குறைவு. தன்னுடைய கேரக்டரை மட்டும் உள்வாங்கி திறம்படச் செய்தால் போதும்.