அருண் விஜய், ஷீலா நடித்திருக்கும் வேதா படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார், படத்தின் தயாரிப்பாளரான வாசு பாஸ்கர். படத்தை தயாரித்திருப்பதுடன் கதை, திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார்.