உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ரகுவரன் இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. தமிழ்த்திரையுலகில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ரகுவரன்.