தாரே ஜமீன் பர் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்ற அமீர்கானின் கோரிக்கையை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் சேரன்.