நேற்று எங்கள் ஆசான் தொடக்க விழா மனைவி பிரேமலதா சகிதம் விழாவில் கலந்துகொண்டார் விஜயகாந்த். தயாரிப்பளார் தங்கராஜும், இயக்குனர் கலைமணியும் இருவரையும் வரவேற்றனர்.