டீன் ஏஜ் கதையான இதில் நடிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். நூற்றுக்கணக்கில் புதுமுகங்கள் தேவைப்படும் கதையாம் இது.