ஸ்ரேயாவைப் போலவே நியூமராலஜி படி தனது பெயரை மாற்றியிருக்கறார் நடிகர் ஜீவா. நேற்று வரை தனது பெயரை Jeeva என்று எழுதி வந்தவர், இப்போது Jiiva என்று மாற்றியிருக்கிறார்.