சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமே புகழ். நூறுபடம் இயக்கிய இயக்குனருக்கு கிடைக்காத புகழ், நாலு படத்தில் நடித்த காமெடி நடிகருக்கு கிடைத்து விடும்.