சரண்யா மகேஷ் மற்றும் சிலர் என்றுதான் இயக்குனர் ராஜேஷ் எம். பெயர் வைத்தார். இதே பெயரை வேறொருவர் தனது படத்துக்கு வைக்க, குழப்பம் வேண்டாம் என்று 'சிவா மனசுல சக்தி' என்று பெயரை மாற்றினார்.