பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்தியில் சினிமா என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தில் சினிமா இயக்குனராக நானா படேகர் நடித்துள்ளார்.