ரஜினியை பதவி ஆசை இல்லாதவர், இறைவனின் விருப்பப்படி நடப்பவர் என்றெல்லாம் புகழ்ந்த சோ, இடைச்செருகலாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் ரஜினியை ஒப்பிட்டார்.