இந்த சன், கலைஞர் போட்டிக்கு நடுவில் புயலாக நுழைந்திருக்கிறது ஸீ டி.வி. வட இந்தியாவில் விருட்சமாக நிற்கும் ஸீ நெட்வொர்க் தமிழிலும் விரைவில் வேரூன்ற உள்ளது.