பின்லேடன் கெட்டப்பில் துப்பாக்கியுடன் ரஜினி இருக்கும் ஜக்குபாய் விளம்பரத்தை மறக்க முடியாது. பாபாவுக்குப் பிறகு ரஜினி நடிக்க இருந்த படம்.