'திமிரு' படத்தில் ஹைடெசிபல் குரலும், ஆயிரம் வாட்ஸ் பவருமாக, மாமா என்னை கல்யாணம் பண்ணிக்க மாமா என்று விஷாலை துரத்திய ஸ்ரேயா ரெட்டிக்கு திருமணம்.