நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜோதா அக்பர் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மார்ச் 14 ஆம் தேதி வரை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.