நிஷிகாந்த் இயக்கும் புதிய படத்திலும் மாதவனே ஹீரோ. ஹீரோயின் ஸ்ருதி கமல்ஹாசன். மாதவன் ஸ்ருதியை விட பதினைந்து வயது மூத்தவர்.