சத்யம் படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார். சூப்பர்மேன் போல அதிசய சக்தி கொண்டவராக இதில் நடிக்கயிருக்கிறார் விஷால்.