'இளவட்டம்' படத்தில் நாயகானக நடித்த நவ்தீப்பிற்கு தமிழில் படங்கள் இல்லை. வீட்டில் சும்மா இருந்தவரை அழைத்து வந்து அஜித் நடிக்கும் ஏகனில் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.