ஸ்ருதி நடிக்கிறேன் என்றபோது டென்ஷனாக இருந்தது. அவரின் கதையை தேர்வு செய்யும் அறிவைப் பார்த்த பிறகு பதற்றம் நீங்கியது என்றார் கமல்.