படங்கள் நிறைய நடித்தாலும், அண்ணன் ராஜா இயக்கிய படங்களே ஜெயம் ரவிக்கு வெற்றியை தந்திருக்கின்றன. ஹாட்ரிக் வெற்றியை ருசித்த இந்த அண்ணன் தம்பி கூட்டணியின் அடுத்தப் படம்...