சின்னத்திரை ரசிகர்களுக்கு நாகா அறிமுகமான பெயர். மர்ம தேசம் திகில் தொடர் மூலம் கிலி ஏற்படுத்தியவர்¨. விடாது கருப்பு, இயந்திரப் பறவை என தொலைக்காட்சியில் கலக்கிக் கொண்டிருந்த நாகா...