நிழல் திரைப்பட இயக்கம் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி பட்டறையில் கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி...