தமிழ் திரை வரலாற்றில் ஒரு படத்தின் ஆடியோவுக்கு இத்தனை அதிக விலை வைக்கப்படுவது இதுவே முதல் முறை. கொடுக்கிற பணத்துக்கு தகுதியானதுதான் ஹிமேஷ் ரேஷம்யாவின் இசை...