சத்யம் படத்தில் நடித்து வரும் விஷாலுக்காக கதை தயார் செய்து வைத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். நான் இதுவரை இயக்கிய படங்களைவிட இது பிரம்மாண்டமாக இருக்கும் என்றார் மிஷ்கின்