சிங்கக்குட்டியைப் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா, தனது ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் சிங்கக் குட்டியின் விநியோக உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார்.