படம் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் திருப்பதி செல்வது ரஜினியின் வழக்கம். சூப்பர் ஸ்டாரின் இந்தப் பழக்கம் இளைய தலைமுறையிடமும் பரவி வருகிறது