ஏப்ரலில் ரோபோ பட வேலைகள் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கிறார் ரஜினி. ரோபோவில் இடம்பெறும் கிரா·பிக்ஸ் வேலைகளை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ கவனிக்கிறது!