இந்தித் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் சிலர் கண்ணாடி பாட்டில்களை வீசித் தாக்கியுள்ளனர்