முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் 'கிராண்ட் ஓபனிங்' வடிவேலின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்துக்கும் கிடைத்திருக்கிறது.