பாலிவுட் திரைப்பட உலகில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டி இந்தி நடிகர் ஷாரூக்கானுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.