1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

‌மீ‌ண்டு‌ம் கள‌மிற‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் பவித்திரன்

‌மீ‌ண்டு‌ம் கள‌மிற‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் பவித்திரன்
ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் பவித்ரன் இயக்கும் படம் மாட்டுத்தாவணி. இதற்கு முன் சூரியன், இந்து ஆகிய படங்களை இயக்கியவர்.

வழக்கமாக அரசியல் பின்னணி படம் எடுக்கும் பவித்திரன் மாட்டுத்தாவணி படத்திலும் அரசியலையே மையமாக வைத்திருக்கிறாராம்.

தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவரின் வாழ்க்கையின் பின்னனியை கதையாக வைத்திருக்கிறாம். ஆனால் அந்த விசயத்தை மிக சஸ்பென்சாக வைத்திருக்கிறார் பவித்திரன். படம் ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு தேவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.