கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை சினிமாவில் ஜெயில் காட்சிகளை செட் அமைத்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். சமீபகாலமாக ஜெயில் காட்சிகளை சென்னை சென்ட்ரல் ஜெயிலில் எடுக்க அனுமதி கிடைக்கிறது.