''சிவாஜி பட விழாவுக்கு ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஸ்ரேயா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.